Digital Marketing , Website Designing, Video Editing
இதெல்லாம் Future-ல High Paying Jobs and இந்த Field-ல நல்ல Growth இருக்கும்-னு தெரிஞ்சு உங்க Time-அ இந்த Master Class-கு Spend பண்ண வந்துருக்கீங்க. Hi.. Welcome to Winzy Academy
அத எப்படி Learn பண்ணா உங்க Earning-அ Confident-ஆ Increase பண்ண முடியும்-னு நாங்க உங்களுக்கு சொல்லித்தறோம் .
Winzy Academy-ல Learn பண்ணா என்னா Benefits ?
(Benefits of Learning from us)
Practical ஆ செஞ்சு பாத்து அதுக்கான Result-ம் Course Duration-லையே Obtain
பன்னிடுவீங்க.
Live Server ல Projects பண்றனால உங்க Careerக்கு Perfect Start-up ஆ இருக்கும். Multiple Projects
செஞ்சு உங்க Clientsக்கு show பண்ண முடியும்.
Career / Freelancing / Side Busuness/Own Business Development, இதுல எத start பண்றதா இருந்தாலும் அதுக்கான Business Stratergy,Client acquire methodology,client அ convert பண்றது, clientக்கான support system, …இது எல்லாத்தையும் கத்துக்குவீங்க.
Website Design மற்றும் Digital Marketing-கான Proven methodology மற்றும் அதற்கான முடிவுகளை கத்துக்குவீங்க..
Course complete
பண்ணதுக்கு அப்புறமும் எங்க Mentorship உங்களுக்கு கிடைக்கும்.
Industry experts ட learnபண்றனால, Industryக்கு தேவையான skill கத்துக்குவீங்க.
Some of the Testimonials from our clients
Do you have any of these Confusions with you ?
நான் Housewife-ஆ இருக்கேன்,வீட்டில் இருந்தபடியே Freelance செய்து Earn பன்னலாமா?
நான் ஒரு PrivateJob , BPO , Sale & Delivery (Non IT)-ல இருக்கேன் நான் இந்த Course-அ கத்துக்கிட்டு என்னோட Career-அ IT Field-கு Shift பன்னலாமா ?
நான் already Business பண்ணிட்டு இருக்கன், நான் இந்த Course-அ கத்துக்கிட்டு,என்னோட Business-அ Digital-ஆ Grow பன்ன முடியுமா ?
நான் ஒரு Degree (Any Degree) பண்ணி இருக்கேன் , Non-Coding IT Field-ல Career எடுக்கலாமா ?
எனக்கு Age 30-கு மேல இருக்கு , என்னால Digital Marketing , Web Designing கத்துக்க முடியுமா ?
இந்த கேள்விகளுக்கான பதில் தெரிஞ்சுக்க எங்களோட Free Master Class Attend பன்னுங்க , இந்த Master Class attend பண்ண இங்கே Click செய்யவும்
Winzy Academy-ல நீங்க எப்படி Learn பண்ணுவீங்கனு சொல்லித்தறோம் !
உங்க Business கான Clients- அ Find பன்னி எப்படி Earn பன்றதுனு சொல்லித்தறுவோம்.
உங்க Career-அ Proven Methodology-ல
எப்படி Digital-ஆ Grow பன்றதுனு கத்துக்குவீங்க.
நீங்க உங்க Business-அ எப்படி Scalable-ஆ Grow பன்றதுனு கத்துக்குவீங்க
Sell your product and services like clockwork
Play Video
நாங்க உங்களுக்கு சொல்லித்தருவது என்ன?
(நாங்க சொல்லித்தருவதால் உங்களுக்கு கிடைக்கும் Benefits என்ன ?)
Website Design மற்றும் Digital Marketing-கான Proven methodology மற்றும் அதற்கான முடிவுகளை கற்றுத்தருகிறோம்
எப்படி உங்க Sales-அ High-ஆ மாத்துரதுனு சொல்லித்தறுவோம் .
எப்படி உங்க Business-அ scalable மற்றும் profitable digital brand-ஆ உருவாக்குரதுனு கத்துத்தருவோம்.
நாங்க உங்களுக்கு இந்த Course சொல்லித்தரதுனால, நீங்க Project பண்ற Speed Increase ஆகும் and உங்க Career-அ Next Level-கு Travel பண்ணுவீங்க .
எங்களோட நோக்கமே உங்களுக்கு Impactfull-ஆனா Website-ம், உங்க Career-அ Successful-ஆ Lead பண்றது எப்டினும் சொல்லித்தருவோம்.
இங்க 250-கு மேல Tested Result செய்திருக்கோம் .
இந்த course-அ நீங்க learn பண்றதுனால , உங்களோட skills எப்படி develop பண்றது , எப்படி உங்களோட clients ஈர்க்குறது , எப்படி income earn பண்றதுனும் கத்துக்குவீங்க .
Learn exactly what the people hiring you are looking for in your portfolio, how to improve it, and the actions you can take right now to land new job opportunities as soon as possible.
இங்க நீங்க web designing and digital marketing-அ A to Z full-ஆ learn panni அதை எப்படி implement பண்றதுன்னும் கத்துக்குவீங்க
Website Designing & Digital Marketing-அ basic-லேந்து Learn பண்ணி , அதுல நீங்க எப்படி ஒரு professional-ஆ ஆகுறதுனு நல்லா கத்துக்குவீங்க .
நீங்க செய்ற mistake-அ நாங்க find பண்ணி அந்த mistake-அ எப்படி சரி செய்றதுனும் and ஒரு successful project-அ எப்படி launch பண்றதுனும் கத்துத்தருவோம் .
யாரும் சொல்லித்தராத முறையில் , எங்களோட முயற்சியால் நாங்கள் எளிமையாக சொல்லித்தருகிறோம்.
And by the end of this training, you will know for sure to build your career !
Why Join this course?
Learn from Industry expert
(Studey from proven results, it's practical not just theory)
It's a Low Investment High Value Courses
(One time investment as learning, Lifetime Earning)
Start Own Earning While Learning
(Do practical, implement real-time,get leads from real market ,so you will earn)
Work at Live Server for Web Designing Course
(Handle live project,troubleshoot and launch successfully)
Your Works Can be shown as your Profile
(Since your learning is real time, you can show it worl wide for your career Opening )
Learn Business Stratergy with Skills
(Certificates will not make you earn, Only Skill & Knowledge makes you rich )
To whom this course?
Suit for
-
people have value for skills more than certificates
-
ability to actually perform tasks and solve problems in the real world and increase their level of competence.
-
Who knows combination of relevant skills and practical experience is more highly valued
-
Those who want to start freelancing / side business, agency, or for own branding this course suits perfctly.
Doesn't suit for
-
want it’s better to learn this fact in 4 hours than waste 4 years and thousands of dollars in ad spend only to find out that your offer is not well built for Facebook and why you were never successful.
-
Want to stick on 9-5 job on salary basis
-
Those who think only Certificate is value to prove your skill, this course wont suits.
